வாழ்க்கை
கிடைத்திருக்கும் ஒரு வாழ்க்கையை நமக்கு பிடித்த மாதிரி
நமக்கு பிடித்தவர்களுக்காக
வாழ்ந்து விட்டு போகலாமோ
ஒருநாள் மரணம் நிச்சயம்
அதற்குள் எத்தனை எத்தனை கோபங்கள்
பரிதாபங்கள்
குற்றங்கள்
உதவிகள்
பொறாமைகள்
இழப்புகள்
வெற்றிகள்
சோதனைகள்
புன்னகைகள்
என அடுக்கிக்கொண்டே போகலாம்
அனைத்தும் கடவுளின் அற்புத படைப்புகளின் வெளிப்பாடே.!
அன்பு ஒன்றே மாறாதது.
🙏🙏🙏
Comments
Post a Comment